சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு!!
கோவை மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி காணாமல் போனதாக தேடப்பட்ட வந்த நிலையில், சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக