மீண்டும் வறுமை திரும்பும் அபாயம்.. கடந்த 10 ஆண்டுகால சாதனைகள் வீணாகும்.."-நெதர்லாந்தில் பேசிய பிரதமர் மோடி எச்சரிக்கை!!

     'வறுமையை நோக்கி..'

முதலில் கொரோனா, பின்னர் போர்கள், இப்போது எரிசக்தி தட்டுப்பாடு என இந்த தசாப்தமே நெருக்கடிகளால் சூழ்ந்து உள்ளதாக பிரதமர் மோடி வேதனை.

இதே நிலை நீடித்தால், உலகின் பெரும் பகுதியினர் மீண்டும் வறுமையை நோக்கி செல்வார்கள் என்றும், கடந்த 10 ஆண்டுகால சாதனைகள் துடைத்தெறியப்படும் என்றும் அவர் எச்சரிக்கை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!