10-ம் வகுப்பு தேர்வு முடிவு - மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு!!
2025-26 கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியிடப்படுகிறது.
மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலத்தை பாதுகாக்க "நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
'டெலி கவுன்சிலிங்' தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 14416 அல்லது 104 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி சேவை வழங்கப்படுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக