மகளிர் உரிமைத்தொகை ரூ. 1,000 வரவுவைப்பு!!
மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வரவுவைப்பு.
தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வரவுவைப்பு.
மே மாதத்திற்கான உரிமைத்தொகை விரைவில் வரவுவைக்கப்படும் என நேற்று முதல்வர் விஜய் கூறினார்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக