புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கடந்த 7-ஆம் தேதியே வரவு வைக்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை இன்னும் சென்று சேரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும் என முதலமைச்சர் விஜய் பதிலளித்திருந்தார்.

நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த நிலையில், உதவித்தொகை வரவுவைப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!