நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் நேரடி பணப்பரிவர்த்தனை நிறுத்தப்பட்டு 100% Fastag கட்டாயம் என்ற விதி இன்று முதல் அமல்!!

 

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் நேரடி பணப்பரிவர்த்தனை நிறுத்தப்பட்டு 100% Fastag கட்டாயம் என்ற விதி இன்று முதல் அமல்.

திருப்பாச்சேத்தி, சத்திரக்குடி ஆகிய இரு சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் - ஊழியர்கள் இடையே வாக்குவாதம்.

Fastag இல்லாத சில அரசுப் பேருந்துகளும் காத்திருக்கின்றன.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!