10 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் 3 ஆம் இடம்பெற்ற சோளிங்கர் ஸ்ரீ திவ்ய சைதன்யா பள்ளி!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சோளிங்கரில் உள்ள ஸ்ரீதிவ்ய சைதன்யா மெட்ரிக் மேனிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில்100 சதவித தேர்ச்சுகளுடன் மாநில அளவில் 3ம் இடத்தினையும் மாவட்ட அளவில் முதலிடத்தினையும் பள்ளிக்கு பெற்று தந்துள்ளனர்  அதன் படி மாணவன் தனுஷ் குமார்.வி 500 க்கு 497 மதிப்பெண்கள் அருண். கே 500 க்கு 496 மதிப்பெண்கள் மீதமுள்ள 4 மாணவர்கள் பூஜா. பி யஸ்வந்த். எஸ் அருள் குமார். ஏ பாலசூர்யா. கே ஆகியோர் தலா 500க்கு 495 மதிபெண்கள் கைபற்றி பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளனர் இதனை அடுத்து மாணவர்கள் அனைவரையும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அழைக்கப்பட்டு பெற்றோர்களுடன் மாணவர்களை பாராட்டி நிர்வாகம் சார்பில் பரிசுகளும் வழங்கப்பட்டன மேலும் கடந்த +2 பொதுத் தேர்விலும் 100 சதவீத தேர்ச்சியை  பள்ளிக்கு மாணவர்கள் பெற்றுக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!