WhatsApp-க்குப் போட்டியாக களமிறங்கிய XChat!!
*XCHAT LAUNCHED!*
WhatsApp-க்குப் போட்டியாக XChat என்ற பிரத்தியேக மெசேஜிங் செயலியை அறிமுகம் செய்தது எலான் மஸ்க்கின் X நிறுவனம்! iOS சாதனங்களில் அறிமுகமாகியுள்ள இந்த செயலியில், End-to-end Encryption, Disappearing Messages, தடுப்பு, ஆடியோ/வீடியோ கால்கள், குரூப் சேட் வசதிகளும் உள்ளன. போன் நம்பர் இல்லாமல், X கணக்கு மூலமே லாகின் செய்யலாம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக