“ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து ‘TN Will Fight TN Will Win’ எனத் தீரன் சின்னமலை பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்” -முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின்!!

     முதலமைச்சர் சூளுரை!

“அன்று, சின்னமலையைக் காட்டிக் கொடுத்தான் ஒரு துரோகி. இன்றும் சில அடிமைகள் தங்கள் சுயநலத்துக்காகத் தாய்த்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே RSS எஜமானர்களின் காலடியில் அடகு வைக்கின்றனர்.

இந்த ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து 'TN WILL FIGHT TN WILL WIN' எனத் தீரன் சின்னமலை பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்! வெல்வோம் ஒன்றாக!"

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!