நிலவின் Orientale basin பள்ளத் தாக்கை முழுமையாகப் படம் பிடித்து சாதனை!!
புதிய சாதனை!
நிலவைச் சுற்றும் Artemis 2 விண்கலத்தில் பயணிக்கும் நாசா வீரர்கள், Orientale basin என்ற நிலவின் பிரமாண்ட பள்ளத் தாக்கை முழுமையாகப் படம் பிடித்து சாதனை.
இப்பகுதியை மனிதக் கண்கள் நேரடியாகவும் முழுமையாகவும் காண்பது வரலாற்றிலேயே இதுவே முதல்முறை.
3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் மோதியதால் உருவான இந்த 965 கி.மீ. அகலம் கொண்ட பள்ளம், நிலவின் மேற்குப் பகுதியின் விளிம்பில் அமைந்துள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக