தீபாவளி, பொங்கலுக்கு இலவச சிலிண்டர்.NDA!!
தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைந்ததும் மகளிருக்கு மாதம் ரூ.2,000
தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டுக்கு தலா ஒரு சிலிண்டர் இலவசம்
தைப்பூசத் திருநாள் மாநில அரசு விழாவாக கொண்டாடப்படும்
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
- தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக