"இதுதான் NDA கூட்டணியின் துரோக பட்டியல்!” முதலமைச்சர். மு க ஸ்டாலின்!!

         துரோக பட்டியல்!

 "மெட்ரோ ரயில், 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்தது,

 நீட், CAA சட்டம் கொண்டு வந்தது,

வேளாண் சட்டம், கல்வி நிதியை தராதது,

ஜிஎஸ்டி இழப்பீடு, மாநில உரிமைகளை பறிப்பது.

என துரோகங்களின் முழு உருவமாக இருப்பதுதான் இபிஎஸும் அவருடைய கூட்டாளிகளான பாஜகவும்!”

ஈரோட்டில் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் பரப்புரை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!