தூத்துக்குடியில் அமைய உள்ள HD Hyundai நிறுவனத்தின் பிரமாண்ட கப்பல் கட்டும் தளம் - அடுத்த மாதம் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!!

தூத்துக்குடியில் ரூ.40,000 கோடி முதலீட்டில் HD Hyndai நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் எனத் தகவல்

கடந்த 2025ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!