ஸ்டாலினுக்கு CM ஆகுற யோகம் இல்லன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க!...

2021 தேர்தலின்போது ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்ல. CM ஆகுற யோகம் இல்லன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க.

யோகத்தை நம்பி சும்மா இருப்பவனா இந்த ஸ்டாலின்?

அதிர்ஷ்டம் இல்லன்னு அலுத்துக் கொள்பவனா இந்த ஸ்டாலின்?

நான் யோகத்தை நம்புபவன் அல்ல உழைப்பை நம்புபவன்.

தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!