நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது!!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் https//neet.nta.nic.in வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மே 3ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக