நெமிலி அருகே தொகுதி மறுவரை மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய எஸ். ஜி. சி. பெருமாள்!!
ராணிப்பேட்டை மாவட்டம், தொகுதி மறுவரைக்கு எதிராக பாராளுமன்றத்தில் மசோதா தோல்வி அடைந்ததை கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.R. காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி
நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழகத்தின் சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர்.S. G. C. பெருமாள் அவர்களின் தலைமையில் நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட அருகில்பாடி கூட்ரோட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, கோஷங்கள் எழுப்பி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில். மாவட்ட கவுன்சிலர்.P. சுந்தரம்மாள் பெருமாள், ஒன்றிய அவைத்தலைவர். பா. செ. நரசிம்மன், ஒன்றிய துணைச் செயலாளர்கள்.A. சீனிவாசன்,வழக்கறிஞர்.M. தமின் அன்சாரி,G. K. S. சாவித்திரி சுந்தரவடிவேல்,J. தசரதன் மாவட்ட பிரதிநிதி,K. சுரேஷ் மாவட்ட பிரதிநிதி. அருகில்பாடி ஸ்ரீதர் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர். தனுஷ் பெருமாள்,கிளைச் செயலாளர்கள். யுவராஜ்,முனிராஜ், ராமமூர்த்தி, அகவலம் நரசிம்மன், V. சதீஷ், பரமேஸ்வரம் தங்கராஜ் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக