டெல்லியில் பரபரப்பான சூழலில் எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை கூட்டம்!!
டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மீதான தங்களது நிலைப்பாடு குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் கார்கே இல்லத்தில் இன்று மாலை இக்கூட்டம் நடைபெற உள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக