தமிழக முதலமைச்சரின் "அண்ணா பதக்கம் "பெற்ற காவல் துறையினர் !!
ராமநாதபுரம் காவல்துறையினர் 2024 - 2025 ஆம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றி தமிழ்நாடு முதலமைச்சரின்அண்ணா பதக்கம் மற்றும் வெகுமதி பெற்ற ராமநாதபுரம் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆய்வாளர் திரு.ராஜேஷ் கண்ணன், சார்பு ஆய்வாளர்கள் திரு.ரமேஷ், திரு ராம்குமார் மற்றும் மெச்சத் தகுந்த நுண்ணறிவு பதக்கம் பெற்ற தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.செந்தில் குமார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G. சந்திஷ் IPS.,அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக