அரக்கோணம் டவுன் ஹால் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு!!


அரக்கோணம் நகரில் அரசு மருத்துவமனை எதிரில் டவுன் ஹால் உள்ளது இந்த டவுன் ஹால் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில்  வெப்பத்தில் இருந்து மக்களை காக்க  நீர்மோர் திட்டம் கொண்டு வரப்பட்டது அந்த திட்டத்தின் படி நேற்று  டவுன் ஹால் முன்னாள் நிர்வாகியும் ரோட்டரி சங்க முன்னாள் தலைவருமான ஆர் வெங்கட்டரமணன் பங்களிப்பில் டவுன் ஹால் பொதுச் செயலாளர் டாக்டர் பன்னீர்செல்வம் நீர் மோர் வழங்கினார் நிகழ்ச்சியில் டவுன்ஹால் நிர்வாகிகள் செயற்குழ உறுப்பினர்கள் அங்கத்தினர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டு நீர்மோர் வழங்கினர்  திட்ட ஒருங்கிணைப்பாளர்  முருகவேல் அனைவரையும் வரவேற்று ஏற்பாடுகளை கவனித்து கொண்டார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாகம் தணித்து கொண்டனர். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!