காவல் துறையினர் தபால் வாக்கு!!
தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல் துறையினர் இன்று, நாளை மறுநாள் (ஏப். 20) தபால் வாக்குகளை செலுத்துகின்றனர்; போலீசார் வாக்களிக்க சென்னையில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
சென்னையில் இன்று 9,703, நாளை மறுநாள் 9,268 என மொத்தம் 18,971 போலீஸார் தபால் வாக்குகளை செலுத்துகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக