பண்ருட்டியில் யாதவ சமுதாய ஆதரவு கோரி சந்திப்பு!!
கடலூர் மாவட்டம்,அகில இந்திய யாதவ மகாசபை தேசிய செயலாளர் பாஸ்கர் யாதவை, பண்ருட்டியில் உள்ள அவரது இல்லத்தில், விசிக வேட்பாளர் அப்துர் ரகுமான் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்த சந்திப்பின் போது, திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் விசிக கட்சிக்கு, யாதவ சமுதாயத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வேட்பாளருக்கு வாக்குகளை வழங்கிட உறுதி அளித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக