நாம் அடிக்கும் அடியில் பாஜக அடங்க வேண்டும்: ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!!
தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி; மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா?தொகுதி மறுவரையறையை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டத்தை நடத்தவுள்ளோம்; நாம் அடிக்கும் அடியில் பாஜக அடங்கியே ஆக வேண்டும்; துரோகிகளின் மொத்த கூடாரம் தேசிய ஜனநாயகக் கூட்டணி...கோடு போட்டால் ரோடு போடுவோம் என்பார்கள்; திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது; எல்லோரும் வளர வேண்டும் என்பதே திராவிட மாடலின் சக்சஸ்; சிலர் மட்டுமே வளர்ந்தால் அது பிசினஸ் முதல் நாள், முதல் கையெழுத்தாக மகளிர் விடியல் பயணத்துக்கு கையெழுத்திட்டேன்; அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையை பழனிசாமியால் சொல்ல முடியுமா?
– தருமபுரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு_
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக