பணி தொடங்கியது!!
தமிழகத்தில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டப்பட வேண்டிய பேலட் பேப்பர் அச்சிடும் பணி தொடங்கியது.வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் அச்சிடப்படும், பேலட் பேப்பரின் மாதிரிகளை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேரில் ஆய்வு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக