ஜன நாயகன்' படம் இணையத்தில் கசிந்தது!!


'விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் சட்டவிரோத இணையதளத்தில் கசிந்தது.நேற்று படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இன்று அதிகாலை முழு படமும் இணையத்தில் கசிந்தது.படத்தை பகிர்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரிக்கை. சென்சார் பிரச்சினையால் படம் வெளியாகாமல் உள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!