மதுரை :சித்திரை திருவிழா - கூடுதல் பேருந்துகள் இயக்கம்!!

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு, கூடுதலாக 125 அரசு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தகவல்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள் என்றும் தெரிவிப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!