மதுரை-அருள்மிகு மீனாட்சி_சுந்தரேஸ்வரர்_திருக்கோயில்!!
மதுரை-அருள்மிகு மீனாட்சி_சுந்தரேஸ்வரர்_திருக்கோயில்! 04.04.2026-மாலை-திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி_யானை அம்பாரி, அன்னை தெய்வானை புஷ்பபல்லக்கில் வீதியுலா. அன்னை மீனாட்சி அருள்மிகு சொக்கநாதர் பெருமான் தந்தபல்லக்கில் திருக்கோயில் திரும்புதல்
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.-கந்தர் அலங்காரம்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி




கருத்துகள்
கருத்துரையிடுக