அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம்!!
தேனி மாவட்டம்,அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர். A_லோகிராஜன் அவர்கள் வெற்றியின் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு அளிக்குமாறு ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
அம்மா அவர்களின் நல்லாட்சி மலர, அண்ணன் எடப்பாடி அவர்களின் மக்களாட்சி மலர, வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே! முற்றுப்புள்ளி வைப்போம் விடியா திமுக அரசிற்கு! என்று பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக