தவெகவினர் பிரச்சாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் எச்சரிக்கை!!


விதிகளை மீறி சமூக வலைத்தளம் மூலமாக இன்றும் நாளையும் பிரச்சாரம் செய்தால் சம்பந்தபட்டவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்றும், 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில், விதிகளை மீறி சமூக வலைத்தளம் மூலமாக தவெகவினர் இன்றும் நாளையும் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் விதிகளை மீறி சமூக வலைத்தளம் மூலமாக இன்றும் நாளையும் பிரச்சாரம் செய்தால் சம்பந்தபட்டவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்றும், 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!