உண்மையை சொன்னது ஏன்?
சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குள் நடந்தது என்ன என்பது குறித்தும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதாலும்தான் உண்மையை வெளிக்கொணர முடிவு செய்தேன்.
நான் உண்மையை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால்கூட, நீதிமன்றம் அதை நிச்சயமாக வெளிக்கொண்டு வந்திருக்கும்.
உண்மையை சொல்வது என்று முடிவெடுத்த பிறகு நான் சந்தித்த இன்னல்கள் பற்றி எனக்கும் அந்தக் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்
– சாத்தான்குளம் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான காவலர் ரேவதி பேச்சு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக