தவெக வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த தவெகவினர்!!
தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு!
சேலம்: கொளத்தூருக்கு நிர்வாகிகளை சந்திக்க வந்த மேட்டூர் தவெக வேட்பாளர். செல்வத்தை, ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த தவெகவினர்!
'ஜனநாயகன்' படத்திற்கு தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை வாங்கி, தங்களிடமே அதிக விலைக்கு விற்றதாகவும், ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக