மதுரை : இறுதிச் சடங்கு ஊர்வலங்களில் ஒழுங்கற்ற தன்மை அதிகரித்து வருகிறது - உயர் நீதிமன்றக் கிளை!!

தமிழகத்தில் இறுதிச் சடங்கு ஊர்வலங்களில் ஒழுங்கற்ற தன்மை அதிகரித்து வருகிறது.

பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடப்பதால், இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த போதிய விதிமுறைகள் கொண்டு வருவதற்கான தேவை குறித்து தமிழ்நாடு அரசு ஜுலை 31ம் தேதிக்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - உயர் நீதிமன்றக் கிளை.

அதே நேரத்தில் இறுதிச் சடங்குகளை நடத்தும் அடிப்படை உரிமைகள் பாதிக்காத வகையில் இருப்பதையும் அது உறுதி செய்ய வேண்டும் *- நீதிபதி.*

மதுரை ஆலங்குளம் அருகே இறுதி ஊர்வலத்தின் போது, சாலையில் வந்த கல்லூரிப் பேருந்தை நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட வழக்கில் 3 பேர் முன் ஜாமின் கோரிய விசாரணையில் *இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!