குற்றவாளி வழக்கறிஞர் ஆனார்!!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 31 ஆண்டுகளாக சிறையிருந்த பேரறிவாளன், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலையானார்.
பேரறிவாளன் சட்டத்துறையில் பட்டம் பெற்று சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக