விஷமத்தனமான, கொடூரமான நடவடிக்கை!”-தொகுதி மறுவரையறை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர். ப.சிதம்பரம் காட்டம்!!

“விஷமத்தனமான நடவடிக்கை” -ப.சிதம்பரம்!

1. கூட்டாட்சி அமைப்பின் சமநிலையை அடியோடு மாற்றுவதற்கான விஷமத்தனமான, கொடூரமான நடவடிக்கைதான் தொகுதி மறுவரையறை.

2. மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39 ஆக உள்ளது. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை. மறுவரையறை செய்யும் போது இது 46 ஆக குறையும்

3. அதே நேரத்தில், உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும்

4. மக்களவையில் 24.3% ஆக உள்ள தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 20.7% ஆக குறைந்துவிடும்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!