சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தாலும், வாக்களித்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது!!
வாக்குப்பதிவு % அதிகம்.. எண்ணிக்கை குறைவு..
சென்னை மாவட்டத்தில் 2016, 2021 தேர்தல்களை விட அதிகமாக 83.7% வாக்குகள் பதிவானாலும்,
எண்ணிக்கை அடிப்படையில் இரு தேர்தல்களை விட குறைவான வாக்காளர்களே வாக்களித்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக