வாக்களித்தோர் எண்ணிக்கை குறைந்தது!!


சென்னையில் கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை குறைவு, 2016-ல் 24.33 லட்சம் வாக்குகளும், 2021-ல் 24.16 லட்சம் வாக்குகளும் பதிவான நிலையில் தற்போது 23.69 லட்சம் வாக்குகளே பதிவு, SIR பணிகள் காரணமாக வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தாலும், வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!