டெல்லி விமான நிலையத்தில் பயங்கரம்!!


டேக்-ஆஃப் செய்தபோது தீப்பிடித்த சுவிஸ் ஏர் விமானம்..டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்ட சுவிஸ் ஏர் விமானம் பெரும் விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் விமானம் மேலே எழும்பியபோது, அதன் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தீப்பிடித்தது இந்த விபத்தில் சிக்கி 6 பயணிகள் காயமடைந்துள்ளனர். உடனடியாக விரைந்த மீட்பு படையினர் தீயை அணைத்து,பெரும் உயிர்ச்சேதத்தைத் தடுத்தனர். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!