மதுரை மத்தி தொகுதி வேட்பாளர். சுந்தர்.சி. மீது வழக்குப்பதிவு!!

       வழக்குப்பதிவு!

 தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மதுரை மத்தி தொகுதி NDA வேட்பாளர். சுந்தர்.சி. மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு.

கடந்த 12ம் தேதி தேவாலயத்தில் கட்சி சின்னத்துடன் சென்று வழிபாட்டில் பங்கேற்றதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!