தவெக வேட்பாளர். செங்கோட்டையனின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைப்பு!!
கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைப்பு.
செங்கோட்டையன் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வருமான வரி செலுத்தவில்லை என்றும்,
உரிமம் முடிந்த நோட்டரி வழக்கறிஞர் அளித்த சான்றிதழ்களை ஏற்கக் கூடாது எனவும் அதிமுகவினர் புகார். 5 மணிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக