சொக்கம்பட்டியில் கொரியர் வழங்குவதில் இரு தரப்பினருக்கிடையே தகராறு: சாலை மறியல்!!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியில் கொரியர் மூலம் பொருள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை ஒரே மாதத்தில் 5 சாலை மறியல் நடைபெற்று உள்ளது இதனால் விடுமுறை முடிந்து சென்னை மதுரை திருச்சிக்கு செல்லும் பயணிகள் கடும் அவதி
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக