குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதி. அ.தி.மு.க. வேட்பாளர். ஜி. பரிதா புருஷோத்தமன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு !!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதி அனைத்திந்திய அண்ணா திமுக வெற்றி வேட்பாளர் ஜி பரிதா . புருஷோத்தமன் அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர் இடம் வாக்கு சேகரித்தார். 

அப்போது. வேட்பாளர். ஜி. பரிதா பேசிய போது தமிழகத்தில் . எடப்பாடி யார் பொறுப்பேற்றவுடன் 

முதியோர்களுக்கு ஓய்வு ஊதியம் 2000 ரூபாயும். இல்லத்தரசிகளுக்கு பிரிட்ஜ் வழங்கப்படும். பெண்களுக்கான நல திட்டங்களை செயல்படுத்தப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிக்க 7.5% . ஒதுக்கீடு .10%சதவீதமாக உயர்த்தப்படும். தமிழகத்தில் கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் போன்றவை தடுக்கப்படும் என்று பேசினார். மேலும் அவர் செல்லும் . இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.

குடியாத்தம் கங்கை அம்மன் ஆலயம் கோபாலபுரம். நடு பேட்டை. சுண்ணாம்பு பேட்டை ‌பகுதிகளில் தீவிரவாதிகள் சேகரித்தார். உடன் தேர்தல் பொறுப்பாளர் சதீஷ் சங்கர். நகரக் கழக செயலாளர். ஜே. கே. என். பழனி. மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா .மூர்த்தி. நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி. முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர்  எஸ்  டி மோகன்ராஜ் எஸ். சேட்டு, ஜே. பாஸ்கர். எஸ். ஏ. ஜெயமணி பாபு .இ.டி பாஸ்கர் கே. வி. ராஜேந்திரன். கிஷோர் கோணி இராமமூர்த்தி. கூட்டணி கட்சி நிர்வாகிகள். சுகுமார் மஞ்சுநாதன் மணிகண்டன் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!