குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் வாக்காளர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற ரோபோ!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற 2026 தேர்தல் இன்று காலை நடைபெற்றது 

இதில் காலை முதலே மக்கள் உற்சாகமாக வாக்களித்து வந்தனர்.

இதில் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் உள்ள வாக்கு சாவடி மையத்தில் ரோபோ வாக்காளர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்றது .

அதிமுக வேட்பாளர். ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் வாக்கு சாவடி மையங்களில் ஆய்வு .  செய்தார்.

உடன் நகரக் கழக செயலாளர் ஜே. கே. என். பழனி.நகர மன்றத் துணைத் தலைவர். பூங்கொடி மூர்த்தி,வி. என். அண்ணாமலை முன்னாள் நகர் மன்ற உறுப்பினர். நித்தியானந்தம், கோபிநாத் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!