ராக்கெட் ராஜா, ஹரி நாடார் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த ராக்கெட் ராஜா, ஹரி நாடார் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!
ராக்கெட் ராஜாவை முன்மொழிந்த நபர் ஒருவர், வாக்காளர் பட்டியல் விபரங்களை தவறாக அளித்துள்ளதாகவும், சிறையில் உள்ள ஹரிநாடார் முகவர் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தது செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக