பக்தர்கள் சனாதன தர்மத்தை கடைபிடிப்பதை உறுதி செய்ய, பசு மாட்டின் கோமியம் அடங்கிய பஞ்சகவ்யம் குடிப்பதை கட்டாயமாக்கிய கங்கோத்ரி கோயில் நிர்வாகம்!!
பக்தர்கள் சனாதன தர்மத்தை கடைபிடிப்பதை உறுதி செய்ய, பசு மாட்டின் கோமியம் அடங்கிய பஞ்சகவ்யம் குடிப்பதை கட்டாயமாக்கிய கங்கோத்ரி கோயில் நிர்வாகம்! *பக்தர்கள் சனாதன தர்மத்தை கடைபிடிப்பதை உறுதி செய்ய, பசு மாட்டின் கோமியம் அடங்கிய பஞ்சகவ்யம் குடிப்பதை கட்டாயமாக்கிய கங்கோத்ரி கோயில் நிர்வாகம்
சனாதனியா? இந்தா குடி..! உத்தரகாண்ட்டில் உள்ள பிரபல கங்கோத்ரி கோயிலில் நுழையும் பக்தர்கள் பசு மாட்டின் கோமியம் அடங்கிய பஞ்சகவ்யம் குடிப்பதை கட்டாயமாக்கியது கோயில் நிர்வாகம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சனாதன தர்மத்தை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை என விளக்கம்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக