குடியாத்தம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர். ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தேர்தல் பிரச்சாரம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற . தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர். ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு .8.வது.வார்டுடில்
நகரக் கழக செயலாளர். ஜே. கே. என். பழனி தலைமையில் தீவிரவாக்குகள் சேகரிக்கப்பட்டது.
இதில் மாவட்ட கழக துணை செயலாளர். கஸ்பா ஆர். மூர்த்தி. நகர மன்ற துணைத் தலைவர். பூங்கொடி மூர்த்தி
முன்னாள் நகர மன்ற தலைவர். அமுதா சிவப்பிரகாசம்.
முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர்.எஸ்.டி. மோகன்ராஜ்
நகர கழக துணை செயலாளர். அமுதா கருணா முன்னாள் நகர மன்ற உறுப்பினர். நித்யானந்தம்
. வட்ட கழக செயலாளர். ஜெகதீசன். ஏ சரவணன். ஹார்டுவேர் ரவி. கோனி.ராமூர்த்தி
ஹேமந்த் சர்மா பொறிக்கடை பாலாஜி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
.

கருத்துகள்
கருத்துரையிடுக