மதுரை : உலக புகழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் அதிகளவில் தமிழ்மொழியை பயன்படுத்த உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!!
மதுரை : உலக புகழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் அதிகளவில் தமிழ்மொழியை பயன்படுத்த உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் அதிகளவில் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும். உயர் நீதிமன்றக் கிளை; இந்த உத்தரவுக்கான நகல் தமிழிலும் வழங்கப்படும் எனத் தெரிவித்து, வழக்கின் விசாரணையை நீதிபதி பரத சக்ரவர்த்தி ஒத்திவைத்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக