பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார் விஜய்!!

கூடுதல் பிரமாண பத்திரத்தில் அதிகரித்த விஜய் சொத்து மதிப்பு.

முந்தைய வேட்பு மனுவில் கேரவன் சொத்து மதிப்பில் காட்டப்படவில்லை இப்போது கட்டப்பட்டுள்ளது.

விஜய்யின் கேரவன் மதிப்பு ரூ.6 கோடி!

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார் விஜய்

விஜய்யின் பிரசார கேரவன் குறித்த விவரம் புதிய பிரமாண பத்திரத்தில் சேர்ப்பு.

விஜய்யின் பிரசார கேரவன், அவர் பெயரிலேயே வாங்கப்பட்டுள்ளது. பிரசார கேரவன் மதிப்பு ரூ.6 கோடியே 25 ஆயிரம். கேரவனுடன் சேர்த்து விஜய்யின் அசையும் சொத்து மதிப்பு ரூ.410 கோடி என பிரமாண பத்திரத்தில் தகவல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!