சத்தியமங்கலம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து!திமுக நிர்வாகி உள்பட இருவர் உயிரிழப்பு!!

கோவை - சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் அன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் திமுக நிர்வாகி உள்பட இருவர் உயிரிழப்பு

காரில் பண்ணாரி அம்மன் கோயிலுக்குச் சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த சூலூர் பகுதி பாப்பம்பட்டி கிளைச் செயலாளரான கதிரேசன் (45) மற்றும் அவரது நண்பர் வேல்முருகன் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்

மேலும், காரில் இருந்த 7 பேர் மற்றும் தண்ணீர் லாரியை ஓட்டி வந்த அதன் உரிமையாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!