ஆண்டிபட்டியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் மகாராஜன்!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர். மகாராஜன் அவர்கள் ஆண்டிப்பட்டி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
உடன் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆண்டிப்பட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக