எம்ஜிஆர்,ஜெயலலிதா விசுவாசிகள் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என கோவை கவுண்டம்பாளையம் வேட்பாளர் மல்லிகா தெரிவித்துள்ளார்!!


அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் வீ.கே சசிகலா அறிவித்த கோவை கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் மல்லிகா கவுண்டம்பாளையத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கோவை கவுண்டம்பாளையம் வேட்பாளர் மல்லிகா:-எம்ஜிஆர்,ஜெயலலிதா விசுவாசிகள் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என கோவை கவுண்டம்பாளையம் வேட்பாளர் மல்லிகா தெரிவித்துள்ளார்.மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு சேவைகளை செய்யப்போவதாகவும் வீ.கே சசிகலா எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உடன் இருந்தவர் என்பதால் தென்னந்தோப்பு சின்னத்திற்கு அனைவரும் வாக்களிப்பார்கள் என கூறினார்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!