அமைச்சர். சக்கரபாணி தனது குடும்பத்தினருடன் ஜனநாயக கடமையை ஆற்றினார்!!
ஒட்டன்சத்திரம் தொகுதியின் திமுக வேட்பாளரும் உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி அவர்கள் தனது குடும்பத்தினருடன் கள்ளிமந்தயத்தில் உள்ள சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் ஜனநாயக கடமையை ஆற்றினார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக